ஸ்ரீபோஸ்ட் | Readers Comments - Aval Vikatan | அவள் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (05/02/2019)

ஸ்ரீபோஸ்ட்

பெண்களின் உரிமைகளை நிலைநாட்டுவதிலும் பிரச்னைகளைத் தீர்க்க சுலபமான வழிகளைக் கூறுவதிலும் ‘அவள் விகடன்’ சிறந்த வழிகாட்டி என்பதை நிரூபித்துக்கொண்டே இருக்கிறது. பாராட்டுகள்.
- ஆர்.கீதா, சென்னை-41; எஸ்.அகிலாண்டேஷ்வரி, திருச்சி-6; ராஜி குருஸ்வாமி, சென்னை-88; வி.மோனிஷா பிரியங்கா, திருச்சி-18;  அ.யாழினி பர்வதம், சென்னை-78

நீங்க எப்படி பீல் பண்றீங்க