இது தங்க மசாலா! - ஆரோக்கியம் காக்கும் மஞ்சள் உணவுகள் | Turmeric Healthy Recipes - Aval Vikatan | அவள் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (05/02/2019)

இது தங்க மசாலா! - ஆரோக்கியம் காக்கும் மஞ்சள் உணவுகள்

மதராஸி தீபா

தங்கப்பால்

தேவை: தேங்காய்ப்பால் – 2 கப், சர்க்கரை – 4 டீஸ்பூன், மஞ்சள்கிழங்கு - சிறிதளவு,  மிளகு – கால் டீஸ்பூன், ஏலக்காய் – 2,  பட்டை –  ஒரு சிறிய துண்டு,  தோல் சீவிய இஞ்சி - சிறிய துண்டு.

செய்முறை:

நீங்க எப்படி பீல் பண்றீங்க