14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

பெண்கள் உலகம்

உலக சாம்பியனான முதல் இந்தியப் பெண்!

சீ
னாவின் குவாங்க்சோ நகரில் சமீபத்தில் நடைபெற்ற பாட்மின்டன் உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெற்றிபெற்று, இந்தியாவின் முதல் பெண் உலக சாம்பியன் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் பி.வி.சிந்து. கடந்த 13 மாதங்களாக சிந்துவின் கைகளுக்குக் கிடைக்காத இறுதிப்போட்டி வெற்றி இம்முறை கிட்டியிருக்கிறது. 2017-ம் ஆண்டின் உலக சாம்பியனான நோசோமி ஓகுஹராவுடன் இந்த இறுதிப்போட்டியில் மோதிய சிந்து, 21-19, 21-17 என்ற நேர் செட்களில் வென்றார். சிந்துவுக்குக் கிடைத்திருக்கும் 14-வது பட்டம் இது. கடந்த ஆண்டு ஜப்பான் வீராங்கனை யமகுச்சியிடம் தோற்றது முதலே, சிந்துவின் ஆட்டத்தில் உள்ள குறைகளைச் சுட்டிக்காட்டி அவற்றைச் சரிக்கட்ட முயன்று வந்தார் பயிற்சியாளர் கோபிசந்த்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick