சத்துகளின் சங்கமம் - 30 வகை பேரீச்சை ரெசிப்பி | 30 varieties of Healthy Dates Recipes - Aval Vikatan | அவள் விகடன்

சத்துகளின் சங்கமம் - 30 வகை பேரீச்சை ரெசிப்பி

ஆதிரை வேணுகோபால்

பேரீச்சை இட்லி

தேவை: பச்சரிசி - 400 கிராம்  தேங்காய்த் துருவல் - 150 கிராம்  பாசிப்பருப்பு - 50 கிராம்  பேரீச்சை - 10 (கொட்டை நீக்கவும்)  முந்திரி - 10  ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், சமையல் சோடா - ஒரு சிட்டிகை  வெல்லம் - கால் கிலோ  நெய் - சிறிதளவு  உப்பு - ஒரு சிட்டிகை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick