அவளும் நானும்! - லதா பாண்டியராஜன்

அவள்களுக்கு...

வள் விகடனில் வெளியாகும் பெண்கள் முன்னேற்றக் கட்டுரைகள், சிறப்புப் பேட்டிகளை முதலில் விரும்பிப் படிப்பேன்.

வாசகிகளுக்கு: உலக, நாட்டு நடப்புகளை அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். பொது அறிவு விஷயங்களில் கவனம் செலுத்தினால், நமக்கு வரும் பிரச்னைகளை எளிதில் எதிர்கொண்டு வெற்றியடையலாம்! 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick