டூ இன் ஒன் அழகுக் குறிப்புகள் - அழகுக்கலை நிபுணர் ஷீபா தேவி

உள்ளே... வெளியே...

ழகு என்பது வெறும் வெளிப்பூச்சுகளால் வருவதில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். சரும அழகிலிருந்து கூந்தல் ஆரோக்கியம் வரை சகலத்துக்கும் காரணம், நாம் உண்கிற உணவு என்கிற விழிப்பு உணர்வு பலருக்கும் இல்லை. அழகையும் ஆரோக்கியத்தையும் தக்கவைத்துக்கொள்ள உண்ணும் உணவுகளும் முக்கியம். வெளிப்பூச்சுக்கு மேற்கொள்கிற பராமரிப்பும் அவசியம்.

அதிகம் மெனக்கெடாமல் அழகை வசமாக்கிக்கொள்ளும் உள்ளே வெளியே டிப்ஸ் தருகிறார் அழகுக்கலை நிபுணர் ஷீபா தேவி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick