குட்டீஸ் உள்ளம் கவரும் கீரை / காய்கறி / பழம் - பூரி | kitchen basics - Poori - Aval Vikatan | அவள் விகடன்

குட்டீஸ் உள்ளம் கவரும் கீரை / காய்கறி / பழம் - பூரி

கிச்சன் பேஸிக்ஸ்விசாலாட்சி இளையபெருமாள் படங்கள், வீடியோ : லக்ஷ்மி வெங்கடேஷ்

தினம்தோறும் சமையலில் முடிந்த  வரை காய்கறிகள் மற்றும் கீரைகளைச் சேர்க்க முயற்சி செய்கிறோம். குழந்தைகளோ `இன்னிக்கு கீரையா... நான் சாப்பிட மாட்டேன்; பாகற்காய் கசக்கும்; முள்ளங்கி பிடிக்காது; பறங்கிக்காய் இனிக்கும்: முட்டைகோஸ் ரொம்ப ஸ்மெல்லியா இருக்கும்' எனச் சாப்பிடாமல் இருப்பதற்கு ஏராளமான காரணங்களை அடுக்கிக்கொண்டே போவார்கள். இப்படி அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு, அவர்களுக்குப் பிடித்த பூரியிலேயே காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களைக் கலந்துகொடுத்துப் பாருங்களேன்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick