எடைக்குறைப்பு ஏ டு இஸட்: ‘ஆன்ட்டி’ எனக் கூப்பிட்டால் அதிர்ந்து போவீர்கள்தானே? | Tips for weight loss - Aval Vikatan | அவள் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (28/05/2019)

எடைக்குறைப்பு ஏ டு இஸட்: ‘ஆன்ட்டி’ எனக் கூப்பிட்டால் அதிர்ந்து போவீர்கள்தானே?

டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்

நேற்றுவரை உங்களை ‘அக்கா’ என அழைத்திருப்பார்கள். இன்று யாரோ ‘ஆன்ட்டி’ எனக் கூப்பிட்டால் ஒரு நிமிடம் அதிர்ந்து போவீர்கள்தானே?

கல்யாணத்துக்காகப் பார்த்துப் பார்த்து தைத்த டிசைனர் பிளவுஸை திடீரென ஒருநாள் எடுத்துப் போட்டால், முழங்கைக்கு மேல் நுழையாததைப் பார்த்தால் அழுகை வரும்தானே?

நீங்க எப்படி பீல் பண்றீங்க