எடைக் குறைப்பு ஏ டு இஸட்: எதற்கு வேண்டுமானாலும் எக்ஸ்கியூஸ் கேட்கலாம். ஆனால்... | Tips for weight loss - Aval Vikatan | அவள் விகடன்
நேசக்காரிகள்: விளிம்புநிலை மக்களின் மொழி! - மீனாட்சி
எதிர்க்குரல்: உடலின் பாடல்; பாடலின் உடல் - லிண்டா ஹெஸ்
வாவ் பெண்கள்: என்னை நிரூபிக்க ஏதாவது செய்தாகணும்! - ‘வீல் சேர் மாடல்’ பவித்ரா ஜெய்சங்கர்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (11/06/2019)

எடைக் குறைப்பு ஏ டு இஸட்: எதற்கு வேண்டுமானாலும் எக்ஸ்கியூஸ் கேட்கலாம். ஆனால்...

டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்

``எடைக் குறைப்பு பற்றி ஒவ்வோர் இதழிலும் நீங்கள் தருகிற ஆலோசனைகளும் டயட் சார்ட்டும் நன்றாக இருக்கின்றன. ஆனால், வேலை நிமித்தம் எப்போதும் பயணத்தில் இருக்கும் என்னைப் போன்றோருக்கு இதெல்லாம் சரிவராதே...’’

அவள் விகடனின் எடைக் குறைப்பு தொடரைத் தொடர்ந்து வாசிக்கிற பல பெண்களும் ஆண்களும் இப்படியொரு கேள்வியைக் கேட்டிருக்கிறார்கள். அதற்கான விளக்கங்களை இந்த இதழில் தருகிறார் டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்.

‘`வாழ்க்கையில் வேலையும் ஓர் அங்கம் என்கிற நிலை மாறி, இன்று பலருக்கும் வேலைதான் வாழ்க்கை என்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது. இது உங்களுக்கு மட்டுமே இருக்கும் பிரச்னையல்ல. பெரிய நிறுவனங்களின் சிஈஓக்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா நட்சத்திரங்கள் என நான் தினமும் சந்திக்கிற பலருக்கும் இருக்கும் பிரச்னைதான். அவர்கள் எல்லோரும் எப்படிச் சமாளிக்கிறார்கள்?

நீங்க எப்படி பீல் பண்றீங்க