பாதுகாப்பு: வெயிலுக்கு மட்டுமல்ல... சன் ஸ்க்ரீன்! - அழகுக்கலை நிபுணர் மேனகா | Benefits of Sunscreen - Aval Vikatan | அவள் விகடன்
நேசக்காரிகள்: விளிம்புநிலை மக்களின் மொழி! - மீனாட்சி
எதிர்க்குரல்: உடலின் பாடல்; பாடலின் உடல் - லிண்டா ஹெஸ்
வாவ் பெண்கள்: என்னை நிரூபிக்க ஏதாவது செய்தாகணும்! - ‘வீல் சேர் மாடல்’ பவித்ரா ஜெய்சங்கர்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (11/06/2019)

பாதுகாப்பு: வெயிலுக்கு மட்டுமல்ல... சன் ஸ்க்ரீன்! - அழகுக்கலை நிபுணர் மேனகா

த்தரி வெயில் முடிந்தும் வெயில் இரக்கம் காட்டுவதாகத் தெரியவில்லை. வெயிலின் உக்கிரம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டுதான் போகிறது. அதைக் காரணம் காட்டி யாரும் எந்த வேலையிலிருந்தும் விலகியிருக்க முடியாது.

குளிர்ச்சியான, நீர்ச்சத்து நிறைந்த உணவுகள் உடலைக் காக்கும். சன் ஸ்கிரீன் சருமத்தைக் காக்கும். சன் ஸ்கிரீன் தேர்ந்தெடுக்கும்போது கவனத்தில்கொள்ள வேண்டிய விஷயங்களைச் சொல்கிறார் அழகுக்கலை நிபுணர் மேனகா.

நீங்க எப்படி பீல் பண்றீங்க