பியூட்டி: ஃபேஷியல் தேவைதானா? - அழகுக்கலை நிபுணர் ஷீபா தேவி | Importance of facial - Aval Vikatan | அவள் விகடன்
நேசக்காரிகள்: விளிம்புநிலை மக்களின் மொழி! - மீனாட்சி
எதிர்க்குரல்: உடலின் பாடல்; பாடலின் உடல் - லிண்டா ஹெஸ்
வாவ் பெண்கள்: என்னை நிரூபிக்க ஏதாவது செய்தாகணும்! - ‘வீல் சேர் மாடல்’ பவித்ரா ஜெய்சங்கர்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (11/06/2019)

பியூட்டி: ஃபேஷியல் தேவைதானா? - அழகுக்கலை நிபுணர் ஷீபா தேவி

`ஃபேஷியல் தேவையா, இல்லையா' என்பது பட்டிமன்ற விவாதத்துக்குட்படுத்தப் பட வேண்டிய தலைப்பாகவே தொடர்கிறது.

வசதியும் நேரமும் இருப்பவர்கள் அதை அவசியம் என்று சொல்வதையும், இந்த இரண்டும் இல்லாதவர்கள் அது தேவையே இல்லை என்று சொல்வதையும் காலங்காலமாகக் கேட்டுக்கொண்டிருக் கிறோம். உண்மையில் சருமத்துக்கு ஃபேஷியல் என்ன செய்யும்? அதற்கு நேரமில்லாதவர்கள் என்ன செய்யலாம்? விளக்குகிறார் அழகுக்கலை நிபுணர் ஷீபா தேவி.

நீங்க எப்படி பீல் பண்றீங்க