நீங்களும் செய்யலாம்! - மிதியடி தயாரிப்பு... இடவசதி தேவையில்லை... மின்சார செலவு இல்லை! - அமுதா | Mats making - Aval Vikatan | அவள் விகடன்
நேசக்காரிகள்: விளிம்புநிலை மக்களின் மொழி! - மீனாட்சி
எதிர்க்குரல்: உடலின் பாடல்; பாடலின் உடல் - லிண்டா ஹெஸ்
வாவ் பெண்கள்: என்னை நிரூபிக்க ஏதாவது செய்தாகணும்! - ‘வீல் சேர் மாடல்’ பவித்ரா ஜெய்சங்கர்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (11/06/2019)

நீங்களும் செய்யலாம்! - மிதியடி தயாரிப்பு... இடவசதி தேவையில்லை... மின்சார செலவு இல்லை! - அமுதா

சிறியதோ, பெரியதோ... எல்லா வீடுகளிலும் முதலில் வரவேற்பது மிதியடியாகவே இருக்கும். வீட்டு வாசலில் மட்டுமன்றி, உள்ளே ஒவ்வோர் அறையின் வாசலிலும் இடம்பிடிக்கத் தொடங்கி விட்டது மிதியடி.

‘`வீடுகளின் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றாக இடம்பிடித்துவிட்ட மிதியடிகளை நாமே நம் கைப்படத் தயாரிக்கலாம்; சிறிய அளவிலான பிசினஸாகவும் செய்யலாம்’’ என்கிறார் கும்பகோணத்தைச் சேர்ந்த தொழில்முனைவோர் அமுதா.

நீங்க எப்படி பீல் பண்றீங்க