வாழ்க்கை: குடும்பங்களைப் பார்க்கும்போது ஏக்கமா இருக்கும்! - ‘மிஸ் கூவாகம்’ நபிஷா | Interview with Miss Koovagam 2019 title winner Nabisha - Aval Vikatan | அவள் விகடன்
நேசக்காரிகள்: விளிம்புநிலை மக்களின் மொழி! - மீனாட்சி
எதிர்க்குரல்: உடலின் பாடல்; பாடலின் உடல் - லிண்டா ஹெஸ்
வாவ் பெண்கள்: என்னை நிரூபிக்க ஏதாவது செய்தாகணும்! - ‘வீல் சேர் மாடல்’ பவித்ரா ஜெய்சங்கர்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (11/06/2019)

வாழ்க்கை: குடும்பங்களைப் பார்க்கும்போது ஏக்கமா இருக்கும்! - ‘மிஸ் கூவாகம்’ நபிஷா

“என்னைப் பெத்த அம்மாவாலேயே என் பெண்மையைப் புரிஞ்சுக்க முடியலைங்கறதுதான் மிகப்பெரிய வலி’’ - பேச ஆரம்பிக்கிறார் ‘மிஸ் கூவாகம் 2019’ பட்டம்பெற்ற திருநங்கை நபிஷா. முட்கள் நிறைந்த அவருடைய வாழ்க்கையில் இப்போதுதான் பூப்பூக்க ஆரம்பித்திருக்கிறது. அந்த மாற்றங்களைப் பற்றியும் நம்மோடு பகிர்கிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க