எதிர்க்குரல்: உடலின் பாடல்; பாடலின் உடல் - லிண்டா ஹெஸ் | Story of Linda Hess - Aval Vikatan | அவள் விகடன்
நேசக்காரிகள்: விளிம்புநிலை மக்களின் மொழி! - மீனாட்சி
எதிர்க்குரல்: உடலின் பாடல்; பாடலின் உடல் - லிண்டா ஹெஸ்
வாவ் பெண்கள்: என்னை நிரூபிக்க ஏதாவது செய்தாகணும்! - ‘வீல் சேர் மாடல்’ பவித்ரா ஜெய்சங்கர்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (11/06/2019)

எதிர்க்குரல்: உடலின் பாடல்; பாடலின் உடல் - லிண்டா ஹெஸ்

ஓவியம்: கார்த்திகேயன் மேடி

த்தியப்பிரதேசத்தில் உள்ள மால்வாவில் அமைந்துள்ள சிறிய கிராமம் அது. அடர்ந்த இருள். பிரகலாத் திபன்யா குழுவினர் மேடையில் அமர்ந்து பாடிக்கொண்டிருந்தனர். முதியோர்களும் ஆண்களும் பெண்களுமாக நூற்றுக்கணக்கானவர்கள் மைதானத்தில் திரண்டிருந்தனர். கால் வலிக்கும்போதெல்லாம் மடக்கிக்கொண்டும் நீட்டிக்கொண்டும் அப்படியே மணலில் படுத்துக்கொண்டும் கிடந்தார்களே தவிர, ஒருவரும் இடத்தை விட்டு அகலவில்லை. கையோடு கொண்டு வந்திருந்த பொட்டலத்தைப் பிரித்து சிலர் சப்பாத்தியைப் பிய்த்துத் தின்ன ஆரம்பித்தனர். நல்ல குளிர் என்பதால் கிட்டத்தட்ட அனைவருமே போர்வையால் உடலைச் சுற்றியிருந்தனர். குழந்தைகள் உறங்க ஆரம்பித்துவிட்டனர். வானத்தில் நட்சத்திரங்கள் மின்னிக்கொண்டிருக்க, பிரகலாத் தனது இறுதிப் பாடலைப் பாடி, ஐந்து மணி நேர நிகழ்ச்சியை முடித்துவைத்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க