வித்தியாசம்: எதிர்கால ஹீரோக்களுக்காக வடிவமைக்கிறேன்! - கரிமா அகர்வால் | Peekaboo Patterns Garima agrawal interview - Aval Vikatan | அவள் விகடன்
நேசக்காரிகள்: விளிம்புநிலை மக்களின் மொழி! - மீனாட்சி
எதிர்க்குரல்: உடலின் பாடல்; பாடலின் உடல் - லிண்டா ஹெஸ்
வாவ் பெண்கள்: என்னை நிரூபிக்க ஏதாவது செய்தாகணும்! - ‘வீல் சேர் மாடல்’ பவித்ரா ஜெய்சங்கர்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (11/06/2019)

வித்தியாசம்: எதிர்கால ஹீரோக்களுக்காக வடிவமைக்கிறேன்! - கரிமா அகர்வால்

``வடிவமைப்பாளர், பிரானிக் ஹீலர் எனப் பல பணிகளில் ஈடுபட்டாலும், சிறந்த தாயாக இருப்பதில்தான் பெருமைப்படுகிறேன்” என்று புன்னகைக்கிறார், `பீக்கபூ பேட்டர்ன்ஸ்' (Peekaboo Patterns) எனும் குழந்தைகளுக்கான ஃபேன்டசி பொருள்களின் வடிவமைப்பாளர் கரிமா அகர்வால்.

குழந்தைகளுக்கென பிரத்யேகமான ஃபர்னிச்சர் மற்றும் அலங்கார  உபகரணங்களை மிகவும் நேர்த்தியாக டிசைன் செய்து அனைவரையும் கவர்ந்துவரும் இந்த இளம் தொழிலதிபரிடம் பேசினோம்.