உங்கள் பிள்ளையைப் புதிய பள்ளிக்கு மாற்றுகிறீர்களா? | Tips for kids changing to new School - Aval Vikatan | அவள் விகடன்
நேசக்காரிகள்: விளிம்புநிலை மக்களின் மொழி! - மீனாட்சி
எதிர்க்குரல்: உடலின் பாடல்; பாடலின் உடல் - லிண்டா ஹெஸ்
வாவ் பெண்கள்: என்னை நிரூபிக்க ஏதாவது செய்தாகணும்! - ‘வீல் சேர் மாடல்’ பவித்ரா ஜெய்சங்கர்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (11/06/2019)

உங்கள் பிள்ளையைப் புதிய பள்ளிக்கு மாற்றுகிறீர்களா?

மாற்றம்

புதிய பள்ளிக்கூடத்தில் மிக மோசமான கேலி, கிண்டல்களை உங்கள் பிள்ளைகள் சந்திக்கிறார்கள் என்றால், உடனடியாகப் பள்ளி நிர்வாகத்தை அணுகித் தீர்வு காணுங்கள்.