ராசி பலன்கள் - ஜூன் 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை | Astrological predictions - Aval Vikatan | அவள் விகடன்
நேசக்காரிகள்: விளிம்புநிலை மக்களின் மொழி! - மீனாட்சி
எதிர்க்குரல்: உடலின் பாடல்; பாடலின் உடல் - லிண்டா ஹெஸ்
வாவ் பெண்கள்: என்னை நிரூபிக்க ஏதாவது செய்தாகணும்! - ‘வீல் சேர் மாடல்’ பவித்ரா ஜெய்சங்கர்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (11/06/2019)

ராசி பலன்கள் - ஜூன் 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

மேஷம்: மனமும் உடலும் உற்சாகமடையும். முடியாமலிருந்த பல வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். அழகும் இளமையும் கூடும். குடும்பத்தில் உங்களின் கை ஓங்கும். கணவர் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார். பணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் எதிர்காலம்குறித்து முக்கிய முடிவெடுப்பீர்கள். பழைய கடன் தீரும். புது வாகனம் வாங்குவீர்கள். வி.ஐ.பிக்கள் அறிமுகமாவார்கள். குலதெய்வ பிரார்த்தனைகளை முடிப்பீர்கள். நாத்தனார், கொழுந்தனார் உதவுவார்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் உங்களின் கை ஓங்கும். மேலதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். தொட்டதெல்லாம் துலங்கும் நேரமிது.