என் காதல் சொல்ல வந்தேன்: அடுத்த காதல் எப்போது வரும் என்று தெரியவில்லை! - ஜனனி ஐயர் | Janani Iyer talks about Love - Aval Vikatan | அவள் விகடன்
வாழ்தல் இனிது: ஒரு புகைப்படம் உயிரையும் காக்கும்! - அனிதா சத்யம்
முகங்கள்: புத்தகங்களே என் வெற்றிக்குக் காரணம்! - டி.ஐ.ஜி காமினி
கதை கேளு கதை கேளு: “பரீட்சைக்கு நாங்கள் பயப்படமாட்டோம்!”
எதிர்க்குரல்: என்னை விழவைத்துவிடாதீர்கள்! - மேரி

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (19/02/2019)

என் காதல் சொல்ல வந்தேன்: அடுத்த காதல் எப்போது வரும் என்று தெரியவில்லை! - ஜனனி ஐயர்

“நான் காதலித்தது, அந்தக் காதல் பிரேக்-அப் ஆனது... இவை எல்லாவற்றையும் என் குடும்பத்தினரேகூட தெரிந்திருக்கவில்லை. காரணம், வலிகள் அத்தனையையும் எனக்குள்ளேயே புதைத்து வைக்கப் பழகிவிட்டேன். ஆனால், ‘பிக் பாஸ்-2’ நிகழ்ச்சியின்போதுதான் அடக்கி வைக்கப்பட்டிருந்த வலிகளையெல்லாம் உடைத்தெறிந்து வெளியேற... உண்மையிலேயே என் குடும்பத்தினருக்கே அது மிகப்பெரிய ‘ஷாக்’தான்!’’ - துயரம் வடிந்தொழிந்த தெளிவுடன் பேசுகிறார் நடிகை ஜனனி ஐயர்.

‘அவன் இவன்’ திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி, ‘தெகிடி’யில் முத்திரை பதித்த நடிகை ஜனனி ஐயர்.

[X] Close

[X] Close