எடை குறைப்பு ஏ to இஸட் - டயட் உணவு என்றால் நம்ப மாட்டீர்கள்... அவ்வளவு ருசி! | Tips for weight loss - Aval Vikatan | அவள் விகடன்
வாழ்தல் இனிது: ஒரு புகைப்படம் உயிரையும் காக்கும்! - அனிதா சத்யம்
முகங்கள்: புத்தகங்களே என் வெற்றிக்குக் காரணம்! - டி.ஐ.ஜி காமினி
கதை கேளு கதை கேளு: “பரீட்சைக்கு நாங்கள் பயப்படமாட்டோம்!”
எதிர்க்குரல்: என்னை விழவைத்துவிடாதீர்கள்! - மேரி

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (19/02/2019)

எடை குறைப்பு ஏ to இஸட் - டயட் உணவு என்றால் நம்ப மாட்டீர்கள்... அவ்வளவு ருசி!

டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்

‘ஆயிரம் மைல் பயணம்கூட முதல் அடியிலிருந்தே ஆரம்பமாகும்’ என்கிற கன்ஃபூஷியஸின் தத்துவம்தான் உங்களுக்கான மந்திரம். எடை குறைப்பு முயற்சிக்கு மனதளவில் உங்களைத் தயார்படுத்திக்கொள்வதற்கான சில வழிகளைப் பார்த்தோம். கூடவே இன்னும் சில விஷயங்களையும் நினைவில்கொள்ளுங்கள் என்கிற டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன், ருசியான ஒரு ரெசிப்பியையும் அளிக்கிறார்.

உடல் சொல்வதை உணருங்கள்

பசிக்கும், ஸ்ட்ரெஸ்சில் ஏற்படும் உணவு ஈர்ப்புக்கும் வித்தியாசம் உணருங்கள்.

பரீட்சை நேரத்தில் குழந்தைகள் எடை கூடுவதை நான் பார்த்திருக்கிறேன். ஸ்பெஷல் கிளாஸ், ட்யூஷன் போன்றவை ஏற்படுத்தும் ஸ்ட்ரெஸ் மற்றும் இரவு கண் விழித்துப் படிக்கும்போது சாப்பிடுகிற நொறுக்குத்தீனிகள், குளிர்பானங்கள் போன்றவையே இதற்குக் காரணம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close