நீங்களும் செய்யலாம்: பாத்திரம் தேய்க்கும் சோப் மற்றும் பவுடர் - கலைச்செல்வி | Organic soap powder and dish washer - Aval Viktan | அவள் விகடன்
வாழ்தல் இனிது: ஒரு புகைப்படம் உயிரையும் காக்கும்! - அனிதா சத்யம்
முகங்கள்: புத்தகங்களே என் வெற்றிக்குக் காரணம்! - டி.ஐ.ஜி காமினி
கதை கேளு கதை கேளு: “பரீட்சைக்கு நாங்கள் பயப்படமாட்டோம்!”
எதிர்க்குரல்: என்னை விழவைத்துவிடாதீர்கள்! - மேரி

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (19/02/2019)

நீங்களும் செய்யலாம்: பாத்திரம் தேய்க்கும் சோப் மற்றும் பவுடர் - கலைச்செல்வி

வீடுகளின் மாதாந்தர மளிகைப்பட்டியலில் முக்கிய இடம் வகிப்பது பாத்திரம் தேய்க்கும் சோப் அல்லது பவுடர். சில வீடுகளில் இரண்டுமே இடம்பெறும். சோப்போ, பவுடரோ தீர்ந்துபோயிருக்கும். புதிது வாங்க மறந்திருப்பார்கள். காலைநேரப் பரபரப்பில் கடைக்குச் செல்ல நேரமின்றி, பாத்திரங்களைக் கழுவ வேறு வழியின்றித் தவிப்பதும் பல வீடுகளில் நடக்கும். பாத்திரம் தேய்க்கும் சோப்பையும் பவுடரையும் நாமே வீட்டில் தயாரித்து ஸ்டாக் வைத்துக்கொள்வதன் மூலம் இந்தப் பிரச்னையைத் தவிர்க்கலாம் என்கிறார் கலைச்செல்வி. சென்னையைச் சேர்ந்த சுய தொழில்முனைவோரான இவர், வீடுகளின் அன்றாடப் பயன்பாட்டுக்கான ஃப்ளோர் க்ளீனர், ரூம் ஸ்பிரே, லிக்விட் சோப் போன்றவற்றையும் தயாரிக்கிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close