டிரெண்ட் - செக்டு டிசைன் உடைகள்... அணியலாம் இப்படி! | Tips for wearing Checked design dresses - Aval Vikatan | அவள் விகடன்
வாழ்தல் இனிது: ஒரு புகைப்படம் உயிரையும் காக்கும்! - அனிதா சத்யம்
முகங்கள்: புத்தகங்களே என் வெற்றிக்குக் காரணம்! - டி.ஐ.ஜி காமினி
கதை கேளு கதை கேளு: “பரீட்சைக்கு நாங்கள் பயப்படமாட்டோம்!”
எதிர்க்குரல்: என்னை விழவைத்துவிடாதீர்கள்! - மேரி

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (19/02/2019)

டிரெண்ட் - செக்டு டிசைன் உடைகள்... அணியலாம் இப்படி!

‘பாலும் பழமும் கட்டம் புடவை' என்று நம் பாட்டிகள், அம்மாக்கள் சொல்லிக் கேட்டிருப்போம். 1961-ல் வெளியான ‘பாலும் பழமும்’ திரைப்படத்தில் நடிகை சரோஜாதேவி கட்டிவந்த செக்டு புடவையைப் போன்ற டிசைன்களைத்தான் அப்படிக் குறிப்பிடுவார்கள். அந்த செக்டு டிசைன் உடைகளைத்தான் இன்றைய பெண்கள் இண்டோ - வெஸ்டர்ன், வெஸ்டர்ன், கேஷுவல் லுக் எனத் தங்களுக்கு விருப்பமான ஸ்டைல்களில் அணிந்துகொள்கிறார்கள்.  இதற்கான ஃபேஷன் டிப்ஸ்களை அளிக்கிறார் சென்னையைச் சேர்ந்த உடை வடிவமைப்பாளர் வினோதினி.

புடவைக்கு பிளெய்ன் பிளவுஸ்!

[X] Close

[X] Close