கிச்சன் பேசிக்ஸ்: சத்தும் சுவையும் கொண்ட சிறுதானிய பூரி (க்ளூட்டன் ஃப்ரீ ) | Kitchen basics - Poori - Aval Vikatan | அவள் விகடன்
வாழ்தல் இனிது: ஒரு புகைப்படம் உயிரையும் காக்கும்! - அனிதா சத்யம்
முகங்கள்: புத்தகங்களே என் வெற்றிக்குக் காரணம்! - டி.ஐ.ஜி காமினி
கதை கேளு கதை கேளு: “பரீட்சைக்கு நாங்கள் பயப்படமாட்டோம்!”
எதிர்க்குரல்: என்னை விழவைத்துவிடாதீர்கள்! - மேரி

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (19/02/2019)

கிச்சன் பேசிக்ஸ்: சத்தும் சுவையும் கொண்ட சிறுதானிய பூரி (க்ளூட்டன் ஃப்ரீ )

விசாலாட்சி இளையபெருமாள்

மைதாவைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காகவே கோதுமையைப் பயன்படுத்துகிறவர்கள் பலர் உண்டு. டயட், நீரிழிவுக் கட்டுப்பாட்டுக்கு நல்லது எனப் பலரும் கோதுமை உணவுகளுக்கு மாறிக்கொண்டிருக்கிறார்கள். கோதுமை பூரி போன்ற பொரித்த உணவுகளை குழந்தைகளுக்காக வாரம் ஒருமுறையேனும் செய்கிறவர்களும் உண்டு. ஆனால், கோதுமையில் உள்ள க்ளூட்டன் பலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். வயிற்று உப்புசம், செரிமானக் கோளாறு போன்றவற்றுக்குக் காரணமாகும். இந்தச் சூழலில், என்ன செய்வது? கைகொடுக்கக் காத்திருக்கின்றன நம் பாரம்பர்ய சிறுதானியங்கள் மற்றும் பாசிப்பயறு, சோயா ஆகியவை. இந்த இதழில் கொடுக்கப்பட்டிருக்கும் அட்டவணையும் வீடியோ இணைப்புகளும் சத்தும் சுவையும் கொண்ட புதுமையான `க்ளூட்டன் ஃப்ரீ' பூரி வகைகளை எளிதில் தயாரிக்க கைகொடுக்கும்!

[X] Close

[X] Close