மன அழுத்தம் போக்கும் மாயக் கலை! | India Quilt Festival for Women stress free - Aval Vikatan | அவள் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (05/03/2019)

மன அழுத்தம் போக்கும் மாயக் கலை!

கலர்ஃபுல் க்வில்ட் திருவிழா

மீபத்தில் சென்னையில் நடந்து முடிந்திருக்கிறது, கிட்டத்தட்ட 4,000 பேர் கண்டுகளித்த ஒரு வண்ணமயமான திருவிழா... பல நூறு பெண்களின் கற்பனைத் திறனும் கைத்திறனும் கலைநயமும் சேர்ந்து வெளிப்பட்ட ‘இந்தியா க்வில்ட் ஃபெஸ்டிவல்!’

[X] Close

[X] Close