மகளிர் மட்டும்: இசையிலே தொடருதம்மா! | Sonia Acharya talks her music experience - Aval Vikatan | அவள் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (05/03/2019)

மகளிர் மட்டும்: இசையிலே தொடருதம்மா!

சோனியா ஆச்சார்யா

“சில இசைக் கருவிகளைப் பெண் களிடமிருந்து விலக்கிவைத்திருந்த காலத்தை முடித்துவைக்க உருவானதே எங்களின் இசைக்குழு’’ என்று உற்சாகமாகப் பேசுகிறார் சோனியா ஆச்சார்யா. பதின்மூன்றுக்கும் மேற்பட்ட பெண் வாத்திய இசைக் கலைஞர்களை ஒருங்கிணைத்து, இசை நிகழ்ச்சிகள் நடத்தி ரசிகர்களைப் பிரமிக்க வைப்பவர். மும்பையில் வசிக்கும் சோனியாவிடம் பேசினோம்.

[X] Close

[X] Close