சட்ட தேவதைகள்: இந்திய அரசியலமைப்பைச் செதுக்கிய 15 பெண்கள்! | Remembering The 15 Women Who participated of Indian Constitution - Aval Vikatan | அவள் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (05/03/2019)

சட்ட தேவதைகள்: இந்திய அரசியலமைப்பைச் செதுக்கிய 15 பெண்கள்!

சுகிதா சாரங்கராஜ்

2019-ம் ஆண்டு மகளிர் தினத்துக்கான கருப் பொருளாக இருப்பது #BalanceforBetter என்பதுதான். பாலினச் சமத்துவத்தைச் சீர்செய்வது, உறவைச் சமத்துவத்தோடு கையாள்வது போன்றவற்றை இது உணர்த்துவதாக அமைந்துள்ளது. சமத்துவத்தை அடைவதற்குப் பெண்களுக்கான உரிமைகள் சட்ட ரீதியாகவும் வலுவாக இருக்க வேண்டும். இந்தியா போன்ற பன்மைச் சமூகச் சூழல்கொண்ட நாடுகளில் சட்டங்கள் மட்டும் இல்லையென்றால், எவையெல்லாம் பெண்களுக்கான உரிமைகள் என்றுகூடப் பலர் அறிந்திருக்க முடியாது.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close