நீங்களும் செய்யலாம்: ஜூலா தயாரிக்கலாம் ஜோரா சம்பாதிக்கலாம் - காளீஸ்வரி | Household small scale business for women - Aval Vikatan | அவள் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (05/03/2019)

நீங்களும் செய்யலாம்: ஜூலா தயாரிக்கலாம் ஜோரா சம்பாதிக்கலாம் - காளீஸ்வரி

வால் கிளாக், டேபிள் லேம்ப், போட்டோ ஃப்ரேம்... இவற்றைவிட்டால் அன்பளிப்புகளே இல்லையா எனக் கதறிய அனுபவங்கள் பலருக்கும் இருக்கும். பட்ஜெட்டுக்குள் வர வேண்டும்; புதுமையான, அதேநேரம் உபயோகமான அன்பளிப்பாக இருக்க வேண்டும். முதல் வரியில் குறிப்பிட்ட எந்தப் பொருளாகவும் இருக்கக் கூடாது. இப்படி ஏகப்பட்ட கண்டிஷன்களோடு அன்பளிப்புகள் தேடுவோருக்கு ‘ஜூலா’க்களைப் பரிந்துரைக்கிறார் சென்னை, காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்த கைவினைக் கலைஞர் காளீஸ்வரி. அடிக்கடி அன்பளிப்புகள் வாங்குவோருக்கு மட்டுமன்றி, அன்பளிப்புப் பொருள்களை விற்பதை பிசினஸாகச் செய்ய நினைப்போருக்கும் காளீஸ்வரியின் கைடன்ஸ் பலனளிக்கும்!  

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close