நேசக்காரிகள்: நடமாடும் இதயம் | Helping women Kasthuri story - Aval Vikatan | அவள் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (05/03/2019)

நேசக்காரிகள்: நடமாடும் இதயம்

கஸ்தூரி

திருக்கழுக்குன்றத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள சிறிய கிராமம் ஒரகடம். அந்தக் கிராமத்தினுள் ஒதுக்குப்புறமாக இருக்கிறது இருளர் குடியிருப்பு. 40 குடும்பங்களாக உள்ள இருளர்கள்,  அங்கே தனியாக வசித்துவருகிறார்கள். அங்குள்ள சிறுவர்களுக்கெல்லாம் கடந்த 10 வருடங்களாகப் பாடம் சொல்லிக்கொடுத்துக்கொண்டிருக்கிறார் அதே இருளர் சமூகத்தைச் சார்ந்த கஸ்தூரி. 

[X] Close

[X] Close