சாதி மறுப்பு... ஒரு புதிய வெளிச்சம்! - வழக்கறிஞர் ம.ஆ.சிநேகா | Vellore Sneha got No caste No Religion Certificate - Aval Vikatan | அவள் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (05/03/2019)

சாதி மறுப்பு... ஒரு புதிய வெளிச்சம்! - வழக்கறிஞர் ம.ஆ.சிநேகா

வித்தியாசம்

`சாதிகள் இல்லையடி பாப்பா’ என்கிற பாரதியின் கனவைச் சட்டப்படி சான்றிதழ் பெற்று நிஜமாக்கியிருக்கிறார், வேலூர் மாவட்டம்  திருப்பத்தூர் இரட்டைமலை சீனிவாசன் பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் ம.ஆ.சிநேகா. ‘நான் இந்தச் சாதியைச் சேர்ந்தவர்; இந்த மதத்தைச் சேர்ந்தவர்’ என்று அடையாளப்படுத்துவதற்கு ஒரு சான்றிதழ் இருப்பதைப் போல, ‘நான் சாதி, மதம் அற்றவர்’ என்பதற்கும் ஒரு சான்றிதழ் வேண்டும் என்று ஒன்பது வருடங்களாகப் போராடி, ‘சாதி, மதம் அற்றவர்’ என்ற சான்றிதழைப் பெற்றிருக்கிறார் சிநேகா. நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன், ‘வா மகளே புதுயுகம் படைப்போம்’ என்று சிநேகாவுக்கு ட்விட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார். சிநேகாவுடன் பேசினோம்.

[X] Close

[X] Close