கிச்சன் பேஸிக்ஸ்: காபி | Kitchen basics - Coffee - Aval Vikatan | அவள் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (05/03/2019)

கிச்சன் பேஸிக்ஸ்: காபி

விசாலாட்சி இளையபெருமாள்

ம்மில் பலருக்கு இப்படித்தான்... ஒரு கப் காபி குடித்தால்தான் அன்றைய பொழுது ஆனந்தமாக, சுறுசுறுப்பாகத் தொடங்குவதுபோல ஓர் உணர்வு.  விருந்தினர் உபசரிப்பிலும் காபிக்கே முதலிடம். வேலைப்பளு அதிகமாக இருந்தாலும் ரிலாக்சேஷனுக்கு ஒரு காபி வேண்டும். போர் அடித்தாலும் மூளையைச் சுறுசுறுப்பாக்க ஒரு காபி வேண்டும்.  

[X] Close

[X] Close