80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 5 - பயம்கிறதே என் அகராதியில் இல்லை! | 1980s evergreen Heroins - Vijayashanti - Aval Vikatan | அவள் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (05/03/2019)

80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 5 - பயம்கிறதே என் அகராதியில் இல்லை!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

மிழ் சினிமாவில் முத்திரை பதித்த 80’ஸ் எவர்கிரீன் கதாநாயகிகள், தங்களின் வெற்றிக் கதை சொல்லும் தொடர் இது. இந்த இதழில், விஜயசாந்தி.

இந்தியத் திரையுலகின் முதல் ‘லேடி சூப்பர் ஸ்டார்’; டாப் ஹீரோக்களைவிட அதிக சம்பளம் பெற்ற நடிகை; அதிக ரசிகர் மன்றங்களைக் கொண்டிருந்த நடிகை; சண்டைக்காட்சிகளில் டூப் இல்லாமல் தூள் கிளப்பிய ஆக்‌ஷன் நாயகி எனப் பல சாதனைகளைப் புரிந்தவர், விஜயசாந்தி. இப்போது காங்கிரஸ் கட்சியின் முக்கியப் பிரமுகராக முழுநேர அரசியல்வாதியாக இயங்கிக் கொண்டிருக்கும் இவர், ஹைதராபாத்தில் வசிக்கிறார். நிஜ வாழ்விலும் அதிரடி நாயகியான விஜயசாந்தி, தன் வெற்றிப் பயணம் குறித்துப் பேசுகிறார்.

[X] Close

[X] Close