எடை குறைப்பு ஏ டு இஸட்: இனி கல்யாணத்தைத் தவிர்க்க வேண்டியதில்லை! | Tips for weight loss - Aval Vikatan | அவள் விகடன்
கடலில் கலக்கும் கண்மணிகள்! - சிரின் சந்திரன் - அனுராதா சுகுலா
அம்மா என்றால் அசுர உழைப்பு: பென்ஸ் காரில் சிமென்ட் மூட்டை ஏத்த முடியுமான்னு கேட்டாங்க!
நிறைய கற்பனை + கொஞ்சம் உழைப்பு = குவியும் வாட்ஸ்அப் ஆர்டர்கள்!

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (14/05/2019)

எடை குறைப்பு ஏ டு இஸட்: இனி கல்யாணத்தைத் தவிர்க்க வேண்டியதில்லை!

டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்

டந்த ஆண்டு  குர்கானில் நடந்த பிசிஓடி மாநாட்டில் அதிர்ச்சியும் ஆச்சர்யமுமான அந்தத் தகவலைக் கேள்விப்பட்டேன். அதில் பேசிய மகப்பேறு மருத்துவர்கள் பலரும் தாம் மருத்துவக் கல்லூரியில் படித்தபோது இந்தப் பிரச்னையைப் பற்றிக் கேள்வியே பட்டதில்லை என்று சொன்னார்கள். கடந்த சில ஆண்டுகளில்தான் இது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க