சம்மர் டிப்ஸ் | Summer Tips - Aval Vikatan | அவள் விகடன்
கடலில் கலக்கும் கண்மணிகள்! - சிரின் சந்திரன் - அனுராதா சுகுலா
அம்மா என்றால் அசுர உழைப்பு: பென்ஸ் காரில் சிமென்ட் மூட்டை ஏத்த முடியுமான்னு கேட்டாங்க!
நிறைய கற்பனை + கொஞ்சம் உழைப்பு = குவியும் வாட்ஸ்அப் ஆர்டர்கள்!

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (14/05/2019)

சம்மர் டிப்ஸ்

 தேங்காய்ப்பால் - அரை கப், கடலை மாவு - 50 கிராம், கஸ்தூரி மஞ்சள்தூள் - 4 டீஸ்பூன், தேவையான அளவு தண்ணீர்... இவை அனைத்தையும் கலந்துவைத்துக்கொள்ளுங்கள். தினமும் நீங்கள் இரண்டு முறை குளிப்பவராக இருந்தால், ஏதாவது ஒருமுறை, முகம் மற்றும் உடல் முழுவதும் இந்தக் கலவையை தேய்த்துக் குளிக்கவும். இது உடலுக்குக் குளிர்ச்சி தரும். வியர்வை நாற்றம் நீங்கும். வியர்க்குரு வராமல் தடுக்கும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க