கடலில் கலக்கும் கண்மணிகள்! - சிரின் சந்திரன் - அனுராதா சுகுலா | Successful story of navy ship first women commanders Anuradha Sugula - Aval Vikatan | அவள் விகடன்
கடலில் கலக்கும் கண்மணிகள்! - சிரின் சந்திரன் - அனுராதா சுகுலா
அம்மா என்றால் அசுர உழைப்பு: பென்ஸ் காரில் சிமென்ட் மூட்டை ஏத்த முடியுமான்னு கேட்டாங்க!
நிறைய கற்பனை + கொஞ்சம் உழைப்பு = குவியும் வாட்ஸ்அப் ஆர்டர்கள்!

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (14/05/2019)

கடலில் கலக்கும் கண்மணிகள்! - சிரின் சந்திரன் - அனுராதா சுகுலா

வித்தியாசம்

``என் சொந்த ஊர் லக்னோ. மிடில் கிளாஸ் குடும்பம் என்னுடையது. எம்சிஏ படிச்சேன். ஒரு ஸ்கூல்ல டீச்சரா வேலை பார்த்துட்டு இருந்தேன். எனக்கு ராணுவத்தில் வேலை பார்க்கணும்கிறது கனவு. கடினமா உழைச்சா, அதற்கு ஒரு நாள் நிச்சயம் பலன் கிடைக்கும் என்பதை நம்பினேன். அதே மாதிரி தேர்வில் செலெக்ட் ஆனேன். 2010-ல் வேலையில் சேர்ந்தேன். ஆரம்பத்தில் நிர்வாகப் பணிகளைப் பார்த்துட்டிருந்தேன்.

2012-ல் சிறப்புப் பயிற்சிக்குப் போனேன். செகண்டு பைலட், முதல் பைலட், ஆபரேட்டர்னு படிப்படியா முன்னுக்கு வந்தேன். எங்களுடைய சீனியர்ஸ், நான் உட்பட நான்கு பெண்களைத் தேர்ந்தெடுத்து பயிற்சி கொடுத்தாங்க.

பலகட்டத் தேர்வுக்குப் பிறகு, என் பொறுப்புல இந்த மிதவைக் கப்பலை ஒப்படைச்சாங்க. நான்தான் இந்தக் கப்பலின் கேப்டன். எனக்குக் கீழே கமாண்டோ ஆபீஸரும், 10 மாலுமிகளும் இருக்காங்க. இதுதான் என் வாழ்வின் பெருமைமிகு தருணம்” என்கிற அனுராதா சுகுலாவின் முகத்தில் அத்தனை பெருமிதம்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க