ஃபேஷன்: எது சிறந்த உடை! | Bata Fashion Weekend in Prague - Aval Vikatan | அவள் விகடன்
கடலில் கலக்கும் கண்மணிகள்! - சிரின் சந்திரன் - அனுராதா சுகுலா
அம்மா என்றால் அசுர உழைப்பு: பென்ஸ் காரில் சிமென்ட் மூட்டை ஏத்த முடியுமான்னு கேட்டாங்க!
நிறைய கற்பனை + கொஞ்சம் உழைப்பு = குவியும் வாட்ஸ்அப் ஆர்டர்கள்!

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (14/05/2019)

ஃபேஷன்: எது சிறந்த உடை!

வேல்ஸ்

பிராக் என்பது, செக் குடியரசுக்கு மட்டும் தலைநகர் அல்ல. பாரிஸுக்கு இணையாக ஃபேஷனுக்கும் அதுவே தலைநகர். ஸ்கோடா கார் தொடங்கி பேட்டா காலணிகள் வரை டிரெண்ட் செட்டராக இருக்கும் பல விஷயங்களின் வேர்கள் பிராக் நகரில்தான் இருக்கின்றன. எது ஃபேஷன் என்பது நாட்டுக்கு நாடு வேறுபடும். இந்த வேறுபாடு இப்போது மறைந்துவருவதை பிராக்கில் நடைபெற்ற `பேட்டா ஃபேஷன் வீக் எண்டு' வெளிச்சம்போட்டுக் காட்டியது. ஆம்... அந்த ஃபேஷன் ஷோவை ரசிக்க வந்திருந்தவர்களுக்கும், சென்னை விஆர் மால் அல்லது ஃபோரம் மாலில் நாம் காணும் இளைஞர்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை!

நீங்க எப்படி பீல் பண்றீங்க