அவள் அரங்கம்: லலிதாவும் ஜெயலலிதாவும்! - சிவசங்கரி | Aval Arangam: Writer Sivasankari answers for Readers Questions - Aval Vikatan | அவள் விகடன்
கடலில் கலக்கும் கண்மணிகள்! - சிரின் சந்திரன் - அனுராதா சுகுலா
அம்மா என்றால் அசுர உழைப்பு: பென்ஸ் காரில் சிமென்ட் மூட்டை ஏத்த முடியுமான்னு கேட்டாங்க!
நிறைய கற்பனை + கொஞ்சம் உழைப்பு = குவியும் வாட்ஸ்அப் ஆர்டர்கள்!

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (14/05/2019)

அவள் அரங்கம்: லலிதாவும் ஜெயலலிதாவும்! - சிவசங்கரி

என் எழுத்து... என் பயணம்...

மகாலப் பெண் எழுத்தாளர்கள் குடும்பம், உறவுகள் என்று பயணப்பட்டுக்கொண்டிருக்க, கள்ளச்சாராயம் காய்ச்சும் இடம், ஹிப்பிகளின் வாழ்க்கை என்று களங்களுக்குச் சென்று கதை எழுதியவர் சிவசங்கரி. தீவிர எழுத்துலகில் இயங்கிக்கொண்டிருந்தவர், அதைவிடுத்து இலக்கியம் மூலம் இந்திய இணைப்புக்காக இந்தியா முழுக்க வலம் வந்தார். எழுத்து, இயல்பு, நடை, உடை, பாவனை என அனைத்திலும் கம்பீர ஆளுமையுடன் இருக்கிற சிவசங்கரியை, ‘அவள் அரங்க’த்துக்காக வாசகிகளின் கேள்விகளுடன் சந்தித்தோம். மிகவும் உற்சாகத்துடன் பதிலளித்தார்.