சட்டம் பெண் கையில்! - குழந்தையைத் தத்தெடுக்கும்போது! | Laws favour For adopting a baby - Aval Vikatan | அவள் விகடன்
கடலில் கலக்கும் கண்மணிகள்! - சிரின் சந்திரன் - அனுராதா சுகுலா
அம்மா என்றால் அசுர உழைப்பு: பென்ஸ் காரில் சிமென்ட் மூட்டை ஏத்த முடியுமான்னு கேட்டாங்க!
நிறைய கற்பனை + கொஞ்சம் உழைப்பு = குவியும் வாட்ஸ்அப் ஆர்டர்கள்!

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (14/05/2019)

சட்டம் பெண் கையில்! - குழந்தையைத் தத்தெடுக்கும்போது!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

வழக்கறிஞர் வைதேகி பாலாஜி

மீபத்தில் வெளியான குழந்தை பேரம் தொடர்பான ஆடியோ அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குழந்தையில்லா தம்பதிகள், சட்டப்படி ஒரு குழந்தையைத் தத்தெடுப்பது பரவலாகும்போதுதான், இதுபோல சட்டத்துக்குப் புறம்பாகக் குழந்தையை விலைபேசி வாங்குவது மற்றும் கடத்துவது போன்ற குற்றங்கள் களையப்படும். வாழ்க்கையில் ஏதோ ஒரு காரணத்தால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாதவர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட தத்து சட்ட நடைமுறைகள், தத்து கொடுக்கப்படும் குழந்தைகளின் பாதுகாப்பை மனத்தில் வைத்து உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றை விளக்குகிறார், வழக்கறிஞர் வைதேகி பாலாஜி.

நீங்க எப்படி பீல் பண்றீங்க