Election bannerElection banner
Published:Updated:

எங்கெங்கும் மூவர்ணக் கொடி, உற்சாக நேரு... முதல் குடியரசு தின விழா! #VikatanOriginals #VikatanClassics

முதல் குடியரசு தின விழா! - #VikatanOriginals

1950-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஆனந்த விகடனில் வெளிவந்த படங்கள் இவை.

71-வது குடியரசு தினத்திற்காக விழாக்கோலம் பூண்டிருக்கிறது புதுடெல்லி. ராணுவ அணிவகுப்பு, பிரேசில் நாட்டு அதிபரின் வருகை, சிறப்பு நிகழ்ச்சிகள் என இந்தியாவின் குடியரசு தின கொண்டாட்டம் களைகட்டியிருக்கிறது. இந்த சோஷியல் மீடியா யுகத்தில் இவை அத்தனையும் நேரலையாக நம் மொபைலுக்கே வந்துவிடும்; வந்துகொண்டிருக்கிறது. டெல்லியில் நடப்பதை நொடிக்கு நொடி திரையில் காணலாம்.

இந்த சமயத்தில் 1950-ல் டெல்லியில் நடந்த இந்தியாவின் முதல் குடியரசு தின கொண்டாட்டத்தையும் உங்கள் பார்வைக்கு கொண்டுவருகிறோம். 1950-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஆனந்த விகடனில் வெளிவந்த படங்கள் இவை.

இந்தியாவின் முதல் குடியரசு தினக் கொண்டாட்டம் படங்களாக இங்கே... #VikatanOriginals

குடியரசுத் தலைவரின் ஊர்வலத்தை காண்பதற்காக கூடியிருந்த கூட்டம்

#VikatanOriginals
விழாவைக் காண்பதற்காக கூடியிருந்த  மக்கள்
விழாவைக் காண்பதற்காக கூடியிருந்த மக்கள்
#VikatanOriginals
குடியரசுத் தலைவர் முன்பு உறுதிமொழி எடுத்துக்கொண்ட அன்றைய பிரதமர் நேரு

குடியரசு தின விழாவில் ஜவஹர்லால் நேரு.
குடியரசு தின விழாவில் ஜவஹர்லால் நேரு.
#VikatanOriginals
குடியரசு தினவிழாவில் விஜயலக்ஷ்மி, காமராஜர், டாக்டர் சுப்பராயன், நாடிமுத்துப் பிள்ளை ஆகியோர்

விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இந்தோனேஷிய அதிபர் சுகர்னோ மற்றும் அவர் மனைவி ஃபத்மாவதி / மற்றொரு படம் விஜயலட்சுமி பண்டிட்

குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத்  / மற்றொரு படம்: தேசிய கீதத்திற்காக எழுந்து நிற்கும் தலைவர்கள்

காந்தி சமாதியில் அஞ்சலி செலுத்தும் தலைவர்கள்

குடியரசுத் தலைவர் ஊர்வலத்தைக் காண கூடியிருந்த மக்கள்

ராணுவ அணிவகுப்பு முடிந்தவுடன் மாளிகைக்கு திரும்பும் குடியரசுத் தலைவர்

விழாவில் நேரு.
விழாவில் நேரு.
கவர்னர் ஜெனரல் பதவியிலிருந்து விலகி புறப்பட்டுச் செல்லும் ராஜாஜி.

ராஜாஜி கடைசியாக விடைபெற்றுக்கொள்ளும் காட்சி

ராஜேந்திர பிரசாத், இந்திரா காந்தி மற்றும் நேரு.  இந்தக் குடியரசு தின நிகழ்ச்சிகள் முழுவதுமாகவே நேரு மிக உற்சாகமாக காணப்பட்டதாக நம் செய்தியாளர் பதிவு செய்திருக்கிறார்.

டெல்லியில் மணிக்கூண்டு, ராஷ்ட்ரபதி பவன், இர்வின் ஸ்டேடியம், ஆல் இந்தியா ரேடியோ ஆகியவற்றின் அலுவலகங்கள் விளக்கொளியால் ஜொலிக்கும் காட்சி.

குடியரசுத் தலைவர் அளித்த தேநீர் விருந்து

ஷேக் அப்துல்லா மற்றும் பிற விருந்தினர்கள்
ஷேக் அப்துல்லா மற்றும் பிற விருந்தினர்கள்
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு