Published:Updated:

`சில்லறைத் தகராறுகளுக்கு செல்வதில்லை!' - Vikatan App Exclusive

Vikatan

நகைச்சுவை, குணச்சித்திர நடிப்பு, வில்லத்தனம் என தான் செய்த அத்தனை கதாபாத்திரங்களிலும் முத்திரை பதித்தவர் தேங்காய் சீனிவாசன். தன் கேரியரின் உச்சத்தில் இருந்தபோது அவர் ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டி உங்களுக்காக! இது ஓர் ஆப் எக்ஸ்க்ளூசிவ் ஸ்டோரி!

'தேங்காய்'க்கு இப்போது ஏகப்பட்ட கிராக்கியாக இருக்கிறதே. அது உங்கள் திறமையினாலா? அல்லது சிபாரிசினாலா?

திறமைக்கும், சிபாரிசுக்கும் அப்பாற்பட்ட ஒரு சக்தி, மக்களின் தீர்ப்பு. அவர்கள் கைதட்டிக் கொண்டிருக்கும் வரை எனக்கு அறுவடை நடந்து கொண்டேயிருக்கும்.

நகைச்சுவையைப் பொறுத்தவரை தங்களுக்கு `குரு' என்று யாராவது உண்டா?

என் தந்தைதான் என் குரு. மெட்டல்பாக்ஸ் கம்பெனியில் என் தந்தை பணியாற்றியபோது, பொழுதுபோக்குக்காக நாடகங்களில் நடித்தார். அவர் நடிப்பைப் பார்த்துத்தான் நானும் நடிகனாவதற்கு ஆசைப்பட்டேன்.

உங்கள் மனைவிக்கு நீங்கள் வாங்கித் தரும் 'நகை'யில் நாட்டமா? அல்லது உங்கள் நகைச்சுவையிலா?

என் மனைவியா! அவ ஒரு பேராசைக்காரியாயிற்றே! நகையும் வாங்கிப் போட்டுக்குவா! என் நகைச்சுவையையும் அனுபவிப்பா.

இது ஓர் ஆப் எக்ஸ்க்ளூசிவ் படைப்பு!

நீங்கள் விகடன் ஆப் பயன்படுத்துபவர் என்றால் கீழே க்ளிக் செய்து இதை App-ல் வாசிக்கலாம். இல்லை எனில், விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யவும்.

முதல்முறையாக ஆப் ரிஜிஸ்டர் செய்பவர்கள் அனைத்து விகடன் இதழ்களையும் விளம்பரங்களின்றி இலவசமாக வாசிக்கலாம்.