எவர்கிரீன் 80’ஸ் நாயகிகள்

12 அத்தியாயங்கள்

எவர்கிரீன் 80’ஸ் நாயகிகள் தங்களின் வெற்றிக் கதைகளை பகிரும் தொடர் இது.

எவர்கிரீன் 80’ஸ் நாயகிகள்

சினிமா ஆர்வம், நடிக்க வந்த காரணம், வெற்றிகளைக் குவித்தது, புகழைத் தொடர்ந்து தக்கவைத்திருப்பது

  • சோஷியல் மீடியா போன்ற எந்த வசதிகளும் இல்லாத காலகட்டத்தில், சினிமாவில் வெற்றி பெற இவர்கள் கொடுத்திருக்கும் உழைப்பை இத்தொடரின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.