கண் கருவளையம் முதல் வழு வழு கால்கள் வரை

அழகு, பொலிவு, வசீகரம்...

  • அழகை அதிகரிக்கிறேன் என்கிற பெயரில், பியூட்டி பார்லருக்குச் சென்று ஆயிரங்களில் செலவழிப்பது நிரந்தர அழகை அளித்துவிடாது.
  • வீட்டில் உள்ள பொருள்களை வைத்தே அழகை அதிகரிக்கலாம்.
  • இயற்கையான அழகுக்குக் கலக்கலான கைடன்ஸ் இதோ...