கொரோனா கைடன்ஸ்: கழிவறைகள் அலெர்ட் to ரியஸ் எஸ்டேட் சாதக, பாதகங்கள்!

சந்தேகங்களும் பதில்களும்

  • இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தைவிட, அது தொடர்பான வதந்திகள் அதிகம் பரவுகின்றன.
  • தேவையற்ற வதந்திகளை நம்பாமல், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டியது அவசியம்.
  • கொரோனா தொடர்பான சந்தேகங்களையும் பதில்களையும் உரிய மருத்துவ விளக்கங்களுடன் வழிகாட்டும் கட்டுரைகள் இவை.