'மாஸ்' ஜெய்சங்கர் முதல் காஷ்மீரின் நிலை வரை!

காஷ்மீர் இனி...

  • `காஷ்மீர்' ஒரே நாளில் இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்படும் வார்த்தையாக மாறிவிட்டது.
  • காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவு 370 மற்றும் 35ஏ ஆகியவற்றை ரத்து செய்துள்ளது மத்திய பா.ஜ.க அரசு. அத்துடன், அந்த மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு 2 யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டுள்ளது.
  • இந்திய அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள காஷ்மீர் விவகாரம் குறித்த சிறப்புச் செய்திகளும் அலசல்களும்...