கல்வியில் தனியார்மயம் முதல் அரசின் நகை முரண் வரை!

கற்றனைத் தூறும் அறிவு

  • நாடு சந்திக்கும் எந்தச் சிக்கலுக்குமான தீர்வு 'இங்கே அடிப்படைக் கல்வி மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும்' என்பதில்தான் இருக்கிறது.
  • கல்வித் திட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்படும்போது, அது அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் அமைகிறதா?
  • புதிய கல்விக் கொள்கை வரைவு, வரவேற்பையும் பல தரப்பட்ட விமர்சனங்களையும் உள்ளடக்கிய அலசல்கள்...