
அரட்டைக் கச்சேரி
அவள் வாசகிகளே...உங்ககிட்ட ஒரு ரகசியம் சொல்லணும்.

என்ன ரகசியம்னு கேக்குறீங் களா? அதுக்கு முன்னாடி இதைப் படிங்க மொதல்ல.

`தெறி' படத்துல விஜய் கூட நடிக்கிற பாப்பா யாருன்னு தெரியுமா? அதாங்க, நம்ம மீனாவோட பொண்ணு நைனிகாதான் அந்த கியூட் பாப்பா. இந்தக் குட்டி பாப்பா தத்தித் தத்திப் பேசுற வீடியோவை இப்பவே பாக்கணும்னு ஆசையா இருக்கா? எதுக்கு வெயிட் பண்ணணும்? இந்த லின்க்கை கிளிக் பண்ணுங்க. அவ்ளோதான்.!http://bit.ly/1N0lt2b

ஸ்பூனால உணவை அள்ளி உண்பதுதானே உலக வழக்கம். ஆனால், ஸ்பூனையே சாப்பிட முடியும்னா அது ஆச்சர்யம்தானே!

`இதெல்லாம் எப்படி? இப்படிகூட நடக்குமா?' அப்படினு யோசிக்கிறீங்களா? அப்ப இந்த லின்க்கை கிளிக் பண்ணுங்க. எப்படினு உங்களுக்கே புரியும்.http://bit.ly/236qbVj

சரி... சரி... நாங்க என்ன சொல்றோம்னா, இந்த மாதிரி உள்ளூர் முதல் உலகம் வரை இன்னும் நிறைய விஷயங்களை உங்க கூட ஷேர் பண்ணிக்க உங்க ஃப்ரெண்ட்ஸ் நாங்க 3 பேரு சீக்கிரமே வரப் போறோம்... நாங்க யாருன்னு கண்டுபிடிங்க பாப்போம்.
தெரியலைனா...நோ டென்ஷன்! அடுத்த இதழ் வரைக்கும் வெயிட் பண்ணுங்க!