Published:Updated:

"BANK-ஐ இழுத்து மூடிட்டா கூட... ரூ.5,00,000 கியாரண்டியா கிடைக்கும்!"

BANK: இந்த வீடியோவில் வங்கிச் சேவைகளை எப்படி லாபகரமாக பயன்படுத்துவது, கந்துவட்டியில் சிக்காமல் குறைந்த வட்டியில் கடன் வாங்குவது எப்படி, மிக முக்கியமான சேமிப்புத் திட்டங்கள் என்ன என்பதை மிக எதார்த்தமான விளங்கங்களுடன் பேசியிருக்கிறார் Wealth Advisor Sundari Jagathesan.