Published:Updated:

`மத்திய பட்ஜெட் 2020-21' - சிறப்பம்சங்கள்!

Budget2020
Budget2020

மத்திய பட்ஜெட்டின் சிறப்பம்சங்கள்!

2020-21 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை (பிப்ரவரி 1) 11 மணியளவில் நாடாளுமன்றத்தில் தனது இரண்டாவது பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார்.

மத்திய பட்ஜெட்
மத்திய பட்ஜெட்

"இந்தியப் பொருளாதாரத்துக்கான அடித்தளம் மிகவும் வலுவாகவே உள்ளது. அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தக் கவனம் செலுத்தப்படவுள்ளது. துடிப்பான பொருளாதாரத்தை உருவாக்குவதே எங்களின் இலக்கு. இந்த பட்ஜெட் மக்களின் வருமானம் மற்றும் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் நோக்கிலும், அவர்களின் நுகர்வுத் திறனை அதிகரிக்கும் நோக்கிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மத்திய பட்ஜெட்டின் சிறப்பம்சங்கள்!
`மத்திய பட்ஜெட் 2020-21' - சிறப்பம்சங்கள்!

பெண்கள் மற்றும் சிறுபான்மையினர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையிலும் இந்த பட்ஜெட் இருக்கும்" என்று நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

மத்திய பட்ஜெட்டின் சிறப்பம்சங்கள்!
மத்திய பட்ஜெட் சிறப்பம்சங்கள்!
மத்திய பட்ஜெட் சிறப்பம்சங்கள்!

தனிநபர் வருமானத்தில் 5 லட்சம் ரூபாய் வரை வருமான வரி கிடையாது. 5 லட்சம் ரூபாய் முதல் 7.5 லட்சம் வரை வருமானம் இருந்தால் 10% வரி கட்டினால் போதுமானது.

வருமான வரி
வருமான வரி
அடுத்த கட்டுரைக்கு