Published:Updated:

`தொழில்முனைவோர் ஆகலாம் வாங்க!' - நாணயம் விகடன் நடத்தும் கல்லூரி மாணவர்களுக்கான ஆன்லைன் பயிற்சி

தொழில்முனைவோர் ஆன்லைன் பயிற்சி
News
தொழில்முனைவோர் ஆன்லைன் பயிற்சி

நாணயம் விகடன் ‘நீங்களும் தொழில்முனைவோர் ஆகலாம் வாங்க..!’ என்ற தலைப்பில் ஆன்லைன் பயிற்சி வகுப்பை நடத்துகிறது.

மாறிவரும் காலகட்டத்தில் சொந்தமாகத் தொழில் தொடங்க வேண்டும் என்ற சிந்தனை நம் இளைஞர்களின் மனதில் தோன்றியுள்ளது. சுயமாக பிசினஸ் தொடங்கலாம் என்று முடிவு செய்துவிட்டோம். இதற்கு எம்.பி.ஏ படிப்பது என்பது எல்லோராலும் முடியக்கூடிய விஷயமல்ல.

இந்த நிலையில், தொழில் தொடங்குவது எப்படி, என்னென்ன விஷயங்களைத் தெரிந்துகொண்டு தொழில் தொடங்கவேண்டும், நம்மால் சிறப்பாகச் செய்யக்கூடிய தொழில்களை எப்படித் தேர்வு செய்வது, தொழில் தொடங்கும்போது எங்கெங்கு பதிவு செய்யவேண்டும், வங்கிகளிலிருந்து கடன் வாங்கமுடியுமா, லாபம் சம்பாதிக்கும் சூட்சுமங்கள் என்னென்ன என்பது குறித்த அடிப்படைகளைத் தெரிந்துகொள்ள வேண்டும். இவற்றையெல்லாம் இந்தப் பயிற்சி வகுப்பில் கற்றுக்கொள்ளலாம்.

பயிற்சி வகுப்பு ஜூலை 4-ம் தேதி, காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும்.
இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள கட்டணம் ரூ.250.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

யாரெல்லாம் கலந்துகொள்ளலாம்?

  • கல்லூரி முடிக்கும் தறுவாயில் இருக்கும் மாணவ, மாணவியர்கள்

  • இன்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள்

  • பி.காம்., எம்.காம் படிக்கும் மாணவர்கள்

  • எம்.எஸ்சி படிக்கும் மாணவர்கள்

  • மருத்துவக் கல்லூரி மாணவர்கள்

  • தொலைதூரக் கல்வி பயிலும் மாணவர்கள்

  • பிசினஸ் தொடங்கலாம் என்கிற சிந்தனை உள்ளவர்கள் கல்லூரி மாணவர்களாக இல்லாதபட்சத்தில் அவர்களும் இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளலாம்.

பயிற்சியாளர்

கே.எஸ்.கமாலுதீன்
கே.எஸ்.கமாலுதீன்

கே.எஸ்.கமாலுதீன், இயக்குநர், புளூபாரத் எக்சிம் பிரைவேட் லிமிடெட்

ஏற்றுமதித் துறையில் 25 ஆண்டு அனுபவம் உள்ளவர். சிங்கப்பூர், அரபு நாடுகளுக்கு பல்வேறு பொருள்களை ஏற்றுமதி செய்து வருகிறார். தொழில் தொடங்கி நடத்துவது குறித்து கல்லூரி மாணவர்கள் உள்பட பலருக்கு கற்றுத் தருகிறார். ஏற்றுமதித் தொழில் வாய்ப்புகள் பற்றி புத்தகம் எழுதியிருக்கிறார்.

இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விரும்புகிறவர்கள் கட்டணம் செலுத்த... இங்கே க்ளிக் செய்யவும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முக்கியக் குறிப்புகள்:

அன்பார்ந்த வாசகர்களே!

நாணயம் விகடன் நடத்தும் ‘நீங்களும் தொழில்முனைவோர் ஆகலாம் வாங்க..!’ என்ற ஆன்லைன் பயிலரங்கில் தங்கு தடையின்றிப் பங்கேற்க, கீழுள்ள குறிப்புகளை மறக்காமல் பின்பற்றுங்கள்!

Webinar
Webinar

* Zoom டவுன்லோடு செய்யுங்கள்: (For Laptop)

வெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக் கொள்ளலாம்.

https://zoom.us/download

* ஆண்ட்ராய்டு போனுக்கு...

https://play.google.com/store/apps/details?id=us.zoom.videomeetings&hl=en_IN

* ஆப்பிள் ஐஓஎஸ் போனுக்கு...

https://apps.apple.com/us/app/zoom-cloud-meetings/id546505307

Webinar
Webinar

* ஜூம்-ல் உங்கள் ஐடியை உருவாக்குங்கள்...

நீங்கள் ரிஜிஸ்டர் செய்த இமெயில் ஐடி மூலம் வெபினார் அட்மின், உங்கள் வருகையைச் சரி பார்த்தபின் வகுப்புக்குள் அனுமதிக்கப்படுவீர்கள்.

* ‘இடம் & இன்டர்நெட் கனெக்ஷன்’ - ரொம்ப முக்கியம்!

வெபினாரில் பங்கேற்கும் முன் அதிகம் தொந்தரவு இல்லாத நல்ல இடமாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். இணையத் தொடர்பு நன்றாக இருக்கிறதா என்பதையும் கவனத்தில் கொள்ளவும். இணைய வேகத்தை டெஸ்ட் செய்ய - https://www.speedtest.net

* நேரத்துக்கு வாங்க...

நிகழ்ச்சி தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பே பங்கேற்பாளர்கள் ஜூம்-ல் லாக்-இன் செய்துவிட வேண்டும்.

* மைக் & வீடியோ - ஆஃப் பண்ணிடுங்க!

ஜூம்-ல் லாக்-இன் செய்யும்போதே, மைக் மற்றும் வீடியோவைத் தயவுகூர்ந்து மியூட் (mute) செய்துகொள்ளவும். அப்போதுதான் அனைவரும் தொந்தரவு இல்லாமல் தெளிவாக சிறப்புப் பேச்சாளரின் கருத்தைக் கேட்க முடியும்.

Webinar
Webinar

* உடை: செமி-ஃபார்மல் ப்ளீஸ்!

செமினாரில் கலந்துகொள்வதற்கு ஏற்ப, (நீங்களும் வீடியோவில் வர வாய்ப்புண்டு என்பதால்) செமி ஃபார்மல் உடைகளையே அணியுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

* முக்கியமான விஷயங்களை நோட் பண்ணிக்கோங்க!

பங்கேற்பாளர்கள் குறிப்புகள் எடுத்துக் கொள்ள நோட்-பேட் வைத்துக் கொள்ளுங்கள். அதில் முக்கியமான விஷயங்களையும் சந்தேகங்களையும் குறித்து வையுங்கள்.

* No Refund

ரிஜிஸ்டர் செய்து கட்டணம் செலுத்திய பின், வகுப்புக்கு வரத் தவறினால், செலுத்திய கட்டணம் திருப்பித் தர மாட்டாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

மிக முக்கியக் குறிப்பு: ஜுலை 3, மாலை 6 மணிக்கு (இந்திய நேரம்) பதிவு நிறைவு பெறுகிறது.

இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விரும்புகிறவர்கள் கட்டணம் செலுத்த... இங்கே க்ளிக் செய்யவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism