Published:Updated:

இன்டர்நேஷனல் பிசினஸ்... இளைஞர்கள் ஏன் இதில் இறங்க வேண்டும்? | Export

இளைஞர்கள் ஏன் இதில் இறங்க வேண்டும்' என்கிற வீடியோ. ஏற்றுமதி மற்றும் இறக்குமதித் தொழிலில் இளைஞர்கள் ஏன் இறங்க வேண்டும், இதில் உள்ள வாய்ப்புகள் என்னென்ன, கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பது பற்றி இந்த வீடியோவில் விளக்கமாக எடுத்துச் சொல்லி இருந்தார் ப்ளு பாரத் எக்ஸிம் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் கே.எஸ்.கமாலுதின். இந்த வீடியோவை நீங்களும் பார்க்கலாமே...

அடுத்த கட்டுரைக்கு