Published:Updated:

`Business ஆரம்பிக்கும் போது என்னோட Bedroom தான் ஆபீஸ்!' - `Meen Satti'யின் Success சீக்ரெட்ஸ்

தற்போது சென்னையின் மையப்பகுதியான ஈக்காட்டுத்தாங்கலில் 'மீன் சட்டி எக்ஸ்பீரியன்ஸ்டு ஸ்டோர்' என்கிற டைனிங்கை ஆரம்பித்திருக்கிறது. இந்நிறுவனத்தின் நிறுவனர்களான அரவிந்த் சுரேஷ் மற்றும் ரிச்சி ரிச்சர்ட் ஆகிய இரு இளம் தொழில்முனைவோர்களின் பேட்டிதான் இந்த வீடியோ.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism