Published:Updated:

மத்திய நிதியமைச்சரின் புதிய அறிவிப்புகள் யாருக்கெல்லாம் பயனளிக்கும்? #VikatanPhotoCards

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

"ஊரடங்கு உத்தரவால் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசு நிச்சயம் உதவும். அதற்காக 1.70 லட்சம் கோடியை ஒதுக்கீடு செய்துள்ளோம்" என்று கூறி மக்கள் நலன் சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்டார்.

கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீள முடியாமல் சிக்கித்தவித்து வருகிறது. சில தினங்களுக்கு முன் பிரதமர் பேசுகையில் நாட்டின் பொருளாதாரத்தை விட மக்களின் உயிர் முக்கியம் என்று கூறியிருந்தார். அதன்பின் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டது. இதனால் மக்களின் அன்றாட வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டது. இந்தச் சூழலைச் சமாளிக்க மத்திய நிதியமைச்சர் நேற்று பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன் பேசுகையில், "நம் நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் எங்களுக்கு முக்கியமானவர்கள். இந்தியாவில் யாரும் பசியோடு இருக்க கூடாது. ஊரடங்கு உத்தரவால் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசு நிச்சயம் உதவும். அதற்காக 1.70 லட்சம் கோடியை ஒதுக்கீடு செய்துள்ளோம்" என்று கூறி மக்கள் நலன் சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்டார். அவற்றில் முக்கியமானவற்றைப் பார்க்கலாம்.

‘இலவச அரிசி, பருப்புடன் ரூ.1000 நிதியுதவி!’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு #Corona
கொரோனா அவசரகால அறிவிப்புகள்
கொரோனா அவசரகால அறிவிப்புகள்
கொரோனா அவசரகால அறிவிப்புகள்
கொரோனா அவசரகால அறிவிப்புகள்
கொரோனா அவசரகால அறிவிப்புகள்
கொரோனா அவசரகால அறிவிப்புகள்
கொரோனா அவசரகால அறிவிப்புகள்
கொரோனா அவசரகால அறிவிப்புகள்
கொரோனா அவசரகால அறிவிப்புகள்
கொரோனா அவசரகால அறிவிப்புகள்
கொரோனா அவசரகால அறிவிப்புகள்
கொரோனா அவசரகால அறிவிப்புகள்
கொரோனா அவசரகால அறிவிப்புகள்
கொரோனா அவசரகால அறிவிப்புகள்
கொரோனா அவசரகால அறிவிப்புகள்
கொரோனா அவசரகால அறிவிப்புகள்
கொரோனா அவசரகால அறிவிப்புகள்
கொரோனா அவசரகால அறிவிப்புகள்
கொரோனா அவசரகால அறிவிப்புகள்
கொரோனா அவசரகால அறிவிப்புகள்
கொரோனா அவசரகால அறிவிப்புகள்
கொரோனா அவசரகால அறிவிப்புகள்
அடுத்த கட்டுரைக்கு